நமீதாவை நீதிபதியா நியமிச்சா எப்படி இருக்கும்?

on Mar 30,2013
By
தமிழ் நகைச்சுவை
தமிழ் நகைச்சுவை

வக்கீல் 1 : கோர்ட்ல நமீதாவை நீதிபதியா நியமிச்சா எப்படி இருக்கும்?

வக்கீல் 2 : கொலை குற்றவாளியைப் பார்த்து உங்க ஆட்டிடியூட் நல்லா இருந்துச்சு ! கொலை எனர்ஜட்டிக்கா இருந்துச்சு ! கீப் இட் அப் மச்சான் ! உங்களுக்கு பத்து மார்க் தரேன்னு சொல்லுவாங்க!

Previous Joke Random Joke 170 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top