2 ஜி நினைவுக்கு வருது

on Mar 30,2013
By
தமிழ் நகைச்சுவை
தமிழ் நகைச்சுவை

தொண்டர் 1 : அந்த வடநாட்டுத் தலைவர் நம்ம தலைவரை ஜீ ஜீன்னு சொன்னது பிடிக்கலையாம்.

தொண்டர் 2 : ஏன் பிடிக்கலையாம்?

தொண்டர் 1 : ‘ஜீ'ன்னு கூப்பிடுறது 2 ஜியை நினைவு படுத்துதாம்.

Previous Joke Random Joke 169 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top