ஞாபக மறதி கேஸ்

on Mar 30,2013
By
தமிழ் நகைச்சுவை
தமிழ் நகைச்சுவை

நடிகை : வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு சார்

இயக்குநர் : எப்படி சொல்றீங்க?

நடிகை : கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆகியும் இன்னமும் அவரை டைவர்ஸ் பண்ணாம இருக்கேனே அதான்!.

Previous Joke Random Joke 127 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top