108 ... 108

on Apr 10,2013
By
Ruppa Bala Chander
Ruppa Bala Chander

"தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர் மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க .
தமிழ் டீச்சர் "உதவிஉதவி" னு கத்துறாங்க...
இங்கிலீஷ் டீச்சர்"ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க...
மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
108 ... 108

Previous Joke Random Joke 302 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top