சகல வசதிகளும் நிறைஞ்ச கிளினிக்.

on Apr 10,2013
By
Ruppa Bala Chander
Ruppa Bala Chander

'இந்த ஊர்லயே எங்க கிளினிக் தான் சகல வசதிகளும் நிறைஞ்ச கிளினிக்.''
''எப்படிச் சொல்றீங்க?''
''நீங்களே பாருங்களேன். பக்கத்திலேயே தந்திஆபீஸ் இருக்கு. எதிரிலேயே புரோகிதர் வீடு இருக்கு. இவ்வளவு ஏன் சுடுகாடு கூட நடக்கிற தூரத்துலதான் இருக்கு!''

Previous Joke Random Joke 409 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top