நீங்கள்பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி. அப்படின்னு சரியா சொல்றானே

on Apr 10,2013
By
Ruppa Bala Chander
Ruppa Bala Chander

டீவி பார்த்துக்கொண்ட ிருந்த நாரயனசாமி தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும்துருவித் துளாவுகிறார்.
நாரயனசாமி மனைவி : என்ன தேடுறீங்க?
நாரயனசாமி : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.
நாரயனசாமி மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?
நாரயனசாமி : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.
நாரயனசாமி மனைவி : என்ன சொல்றான்?
நாரயனசாமி : நீங்கள்பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி. அப்படின்னு சரியா சொல்றானே !!

Previous Joke Random Joke 400 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top