சொத்தை யெல்லாம் காட்டச் சொன்னாங்களே

on Apr 17,2013
By
Ruppa Bala Chander
Ruppa Bala Chander

நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?

குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்களே . . . அதான்.

Previous Joke Random Joke 241 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top