நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்?

on Apr 26,2013
By
Ruppa Bala Chander
Ruppa Bala Chander

Teacher: 2 ல 2 போன மிச்சம் எவ்ளோ?
Student: சரியா புரியல டீச்சர் மறுபடியும் சொல்லுங்க!
Teacher: டே உன் கிட்ட2 இட்லி இருக்குனு வச்சிக்கோ.
நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்?
Student: சட்னி.
Teacher: ???

Previous Joke Random Joke 210 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top