மிருகங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அவர்கள் ஸ்டேட்டஸ் எவ்வாறு இருந்திருக்கும்
மிருகங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அவர்கள் ஸ்டேட்டஸ் எவ்வாறு இருந்திருக்கும்??
கோழி - நாளை என்னுடைய வழக்கமான போஸ்ட் இல்லாதிருந்தால், நான் கே எஃப் சியில் யாருக்காவது விருந்தாகியிருப்பேன்.
ஆடு - நண்பர்களே வெளியில் போவதை தவிர்க்கவும். ரம்ஜான் பண்டிகை அருகில் வருகிறது.
கொசு - தவறான உறிஞ்சுதலால், எனக்கு ஹெச் ஐ வி வந்துவிட்டது நண்பா.
பூனை - என்னுடைய ஏழாவது குட்டி கேட்கிறது. யார் அப்பா? என்று. என்ன சொல்வது எனக்கு நினைவே இல்லை.
கரப்பான் பூச்சி - ஜஸ்ட் ஒரு அடி தான். மிஸ்ஸு இல்லைனா எனக்கு இன்னைக்கே பால். என்ன வாழ்கைடா?
பன்றி - அவர்கள் கிசுகிசுக்களை எரிகின்றனர் நான் ஃப்ளூ ஜுரத்தை பரப்புகிறென்.
Comments(0)