தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம்

on Oct 04,2013
By
Ruppa Bala Chander
Ruppa Bala Chander

பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல, நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்தா, 5 பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா ..?

Previous Joke Random Joke 257 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top